வியாபாரிகளின் காலம்-1

    விசர்த்தனமான கிறுக்கல்களில் ஈடுபடச் சொட்டு நேரமும் இல்லை என்றிருக்க முற்பட்டால் நண்பர்கள் விடுகிறபாடாயில்லை. ‘சுயவிமர்சனம் செய்’ என்று பாரிசில் இருந்து சிலர் கொக்கரிக்கின்றனர். ‘உமது பழைய வரலாறு எமக்குத் தெரியும் ’ என்று சிலர் இங்கிலாந்தில் மர்மக்கதைகள் பேசித் திரிகின்றனர். அமெரிக்கக் கண்டத்திலிருந்தும் கூட … Continue reading வியாபாரிகளின் காலம்-1